லண்டன்: பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணியான ஸ்ரீதி வதேரா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஸ்ரீதி வதேரா. முன்னாள் வங்கி அதிகாரியான இவர் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு மிகவும் நெருக்கமானவர்.
வதேராவை சிறு வர்த்தக துறையின் அமைச்சராக கார்டன் பிரவுன் நியமித்துள்ளார். இதை பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கார்டன் பிரவுனிடம் நெருக்கமாக இருந்த வதேரா பொருளாதார சிக்கல்களிலிருந்து பிரிட்டன் வங்கிகள் தப்புவதற்கு ஆலோசனை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, October 7, 2008
பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய பெண்மணி...........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment