கோவை மார்ச் 23 : தமிழக ஓட்டல்களில் காக்கா பிரியாணி! காக்கா சப்ளை செய்த 4 பேர் கைது - கோவையில் சிக்கன் என்ற பெயரில் ஓட்டல்களில் காக்கா பிரியாணி சப்ளை ஜோராக நடந்து வந்துள்ளது. காக்கையை வேட்டையாடி ஓட்டல்களுக்கு சப்ளை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களிடம் விசாரணை நடக்கிறது.
Friday, April 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment