சிரிய குழந்தைகள்
இடது கால் செருப்பை
வலது காலிலும்
வலது கால் செருப்பை
இடது கலிலும்
இடும் தவற்றை
மிக செரியாக செய்யும்...
அந்த குழந்தைகள் கூட
காலத்தின் போக்கில்
தன் தவறுகளை
திருத்தி கொள்வதுண்டு...
ஆனால் நாமோ...
ஜனனாயக ஆட்சி தொடங்கி
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு
மேலாகியும் தவறான ஆட்களுக்கு
ஓட்டு போடும் தவறை காலம்
தவறாமல் செய்துகொண்டிருக்கிறோம்...
நாம் திருந்த இன்னும்
எத்தனை காலம்
தேவைபடுமோ..?
எனது ஆர்குட் நண்பர் திரு .புவன் அவர்கள் எழுதிய கவிதை .
Sunday, April 19, 2009
நாம் திருந்த இன்னும் எத்தனை காலம் தேவைபடுமோ..?
Posted by
Venkateshan.G
at
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment